மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் ‘சைத்ரா’. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு ...
தமிழ் சினிமாவில் அம்மா, அப்பா, தாய்மாமன், தாத்தா, பாட்டி பெருமைகளை நிறைய பேசிவிட்டார்கள். சித்தப்பா என்பது சிறிய கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவே கடந்து போகும். அல்லது ஹீரோ அண்ணன் குழந்தைகளுக்கு சித்தப்பா என்று தொட்டுவிட்டுச் செல்லும். தற்போது சித்தப்பா என்கிற உறவின் பெருமையை சொல்லும் படமாக உருவாகிறது ‘சித்தா’. காதலில் ...
ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் சிலம்பரசன், அவர்களுக்கு விருந்து வைத்து உபசரித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் குறிப்பிட்ட இடைவேளையில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், சில ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ...