சமீபத்தில் வெளியான அயோத்தி படத்தின் கதாநாயகன் சசிகுமார், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி ...
பாண்டிய மன்னர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் யாத்திசை திரைப்படம் கருத்தியல் விவாதத்தை ஏற்படுத்தும் என படத்தின் இயக்குனர் தரணி ராசேந்திரன் கூறியுள்ளார். இடைக்கால பாண்டிய மன்னனான ரணதீரன் பின்னணியில் யாத்திசை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தை தரணி ராசேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க புது முகங்களின் ...
சில தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு மொத்தமாய் நாமமும் போட்டு இருக்கிறார். நடிப்பின் நவரச நாயகன் என்று அதிகமான ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்ட நடிகர் தான் கார்த்திக். பொதுவாகவே இவர் படங்கள் காதல் நிறைந்த படமாக தான் இருக்கும். அதனாலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் ...