அரசியலும் துரோகமும் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தது. தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டம் எப்போதும் பரபரப்பான அரசியலுக்கு பெயர் பெற்றது. திராவக வீச்சு, மோதிரகையால் அடிப்பது என வன்முறை அரசியலை அரங்கேற்றிய நகரம் விருதுநகர். இதற்குள் குடும்ப, ஜாதி அரசியலும் உண்டு. இந்த விருதுநகர் அரசியல் களத்தை மைய்யமாக வைத்து ...
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ராணா, தற்போது இணைய வழி தொடர்நாடகங்கள் நடிக்கத் தொடங்கிவிட்டார். ‘ராணா நாயுடு’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. அடல்ட் வெப் சீரிஸ்ஸாக வெளியான ராணா நாயுடு ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்புப் பெற்றது. இந்நிலையில், ...
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லால் சலாம். இதில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ...