2.0 மற்றும் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம், அதைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கும் புதிய படம் என ரஜினியின் அடுத்தடுத்த படங்களை லைக்கா ...
நடிகர் அஜித் குமாரின் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதிலிருந்து அவரின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல் பரவிவருகின்றன.அதற்கேற்ப அவரது புதிய படத்தில் அபிஷேக் பச்சன் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பான் இந்தியன் படமாக உருவாகும் இந்தப் படத்துக்காக தற்போது விக்னேஷ் ...
நடிகர் ஜித்தன் ரமேஷ் தனது புதிய படத்திற்காக காற்றோட்டமில்லாத குகையில் துணிச்சலாக நடித்துள்ளார். 2005இல் வெளியான ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் ரமேஷ். இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஜித்தன்’ படத்தின் வெற்றி மூலம் ஜித்தன் ...