ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரெய்லரைப் பார்க்க… கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள அகிலன் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு விவேக் ஆனந்த். எடிட்டிங் கணேஷ் குமார். இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அகிலன் ...
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வெளிவந்த வாத்தி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது திருச்சிற்றம்பலம் திரைப்படம் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வாத்தி படமும் வெற்றி பெற்றிருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ...
சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான தொடர் அயலி. அறிமுக இயக்குனர் முத்துகுமார் இயக்கி இருந்தார். 1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரத்தில் இருக்கும் வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் நிகழும் கதையே இந்த அயலி. இந்த கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் வாழ்கின்றனர். ...