இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு மொத்தம் 7 வில்லன்கள் என கூறப்படுகிறது. பிராமண்டத்துக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்பே இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. ...
ஆதியின் ‘சப்தம்’ படத்தில் நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரர் த்ரில்லரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஈரம்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிவழகன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் ஆதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அறிவழகன் ...
சந்திரமுகி – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கி வருகிறார். லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ...