நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய 3 படங்கள் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. இந்நிலையில் கார்த்தி தனது 25-வது திரைப்படமான ஜப்பான் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். அதனை தொடர்ந்து முதல் முறையாக கார்த்தி டைரக்டர் நலன் குமாரசாமி ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ...
ரசிகர்களின் ஆக்சன் கிங் ஆக திகழ்ந்து வரும் நடிகர் அர்ஜூன், தொடக்கத்தில் பல கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். எனினும் தமிழில் “நன்றி” என்ற திரைப்படம் மூலம்தான் அறிமுகமானார். இத்திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது. “நன்றி” திரைப்படத்தை இராம நாராயணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கன்னடத்தில் வெளியான “தாலியா ...