ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவரின் 3வது படமான செல்வராகவன் மற்றும் நட்டி (எ) நடராஜன் நடித்த பகாசூரன். இந்த திரைப்படம் கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 300 திரையரங்களுக்கு மேல் பகாசுரன் திரைப்படம் வெளியானது. ...
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன்.ஜி. அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதனையடுத்து செல்வராகவன் , நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன்.ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ...
மெர்சல் படத்திலிருந்து தொடர்ச்சியாக நடிகர் விஜய்யின் படங்களுக்கு பாடல் எழுதிவருகிறார் பாடலாசிரியர் விவேக். இவர் எழுதிய ஆளப்போறான் தமிழன், சிங்கப்பெண்ணே போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு பாடல்கள் எழுதியதோடு அல்லாமல், கூடுதல் திரைக்கதை மற்றும் ...