மெர்சல் படத்திலிருந்து தொடர்ச்சியாக நடிகர் விஜய்யின் படங்களுக்கு பாடல் எழுதிவருகிறார் பாடலாசிரியர் விவேக். இவர் எழுதிய ஆளப்போறான் தமிழன், சிங்கப்பெண்ணே போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு பாடல்கள் எழுதியதோடு அல்லாமல், கூடுதல் திரைக்கதை மற்றும் ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தன்னுடைய 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரண்டு பாகங்களாக உருவாக்கும் அந்த திரைப்படத்தில் இரண்டு காலகட்டங்களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. அதில் ...
அஜித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல், அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை லைகா நிறுவனம் நாளை அறிவிக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனமான லைகா, அஜித் நடிப்பில் அவரின் 62 ஆவது திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. ஆனால் அந்த திரைப்படத்தின் இயக்குனராக ஒப்பந்தமான ...