ராஜஸ்தானில் நடைபெறும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தை ரசிகர்கள் சுற்றி வளைத்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு ஜெயிலர் திரைப்பத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ...
நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது. வெளியாகி 25 நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான திரையரங்குகளில் வாரிசு படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருவதாக கூறப்படுகிறது. இந்த வாரம் 7 புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாவதால், வாரிசு, துணிவு ...
80, 90களில் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அப்போதைய உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் பானுப்பிரியா. ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படம் வெளியாகியிருந்தது. நடிகை பானுபிரியா கடந்த 1998 ஆம் ஆண்டு ...