இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். இசைக்கலைஞர்களின் ஆஸ்கர் என்று போற்றப்படும் கிராமி விருதுகளை, இதுவரை பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இந்தியர்கள் வென்றிருக்கின்றனர். இவர்களது வரிசையில் தற்போது பெங்களூருவைச் சேர்ந்த ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக ...
18 ஆண்டுகளுக்கு பின்னர் கமல் மற்றும் ரஜினியின் படங்கள் நேருக்கு நேராக மோத வாய்ப்பு உள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. கமலின் இந்தியன் 2 திரைப்படமும், ரஜினியின் ஜெயிலரும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டு ரஜினிநடிப்பில் சந்திரமுகி திரைப்படமும், கமலின் ...
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்திலிருந்து பாடல்கள் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் படங்களைத் தொடர்ந்து தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் குமார் கூட்டணியில் வாத்தி படத்தின் ஆல்பம் வெளிவந்துள்ளது. வாத்தி படத்தில் தனுஷுடன் இணைந்து ...