இயக்குனர் மாரி செல்வராஜ் மற்ற இயக்குனர்கள் எடுக்க தயங்கும் கதை களத்தை தைரியமாக எடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இப்போது வாழை என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமான ...
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ...
குடும்ப கெளரவம், ஊர் கட்டுப்பாடு, ஊர் பாரம்பரியம் என பலவற்றால் பெண்கள் படும் பாட்டை அடித்துப் பேசிவிட்டாள் அயலி. கடந்த வாரம் ஜீ 5 ஓடிடியில் வெளியான அயலி 1990-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்டுள்ளது. ஆனால் இன்றளவும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தான் வேதனை. டாக்டர் கனவோடு ...