சென்னையில் நடந்த உழவன் அறக்கட்டளை விழாவில் பேசிய கார்த்தி, விவசாயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள உழவன் அறக்கட்டளையைத் தொடங்கினேன். சமுதாயத்தில் விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியம். அதற்காகத்தான் உழவர் விருதுகள் வழங்கும் பணியைத் தொடங்கினோம். சமூகத்தில் இதன் பிரதிபலிப்பு நிச்சயமாக ...
தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86. கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி ஆகியோருக்குப் பிறந்தவர் ஜமுனா. ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலாவில் வளர்ந்தார். ஜமுனா தனது 16 ...
நடிகர் அஜித் குமார் துணிவு படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகவும் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருந்தார். இந்தப் ...