தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பஹீரா. இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ...
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பைசன், மலையாளத்தில் பாபா புகா, தண்டகாரண்யம் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதுவரை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ...
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு திரைப்படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன், ...