தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி “தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் ஆளுநர் தமிழிசை ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தன் அரசியல் நிலைப்பாட்டைத் தமிழகத்தில் தக்க வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையை டெல்லி மேலிடத்துக்கு வெளிப்படுத்தும் விதமாக, தவறான பேட்டிகளைக் கொடுத்து, திமுக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம்” ...
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இருவர் உயிரிழப்புக்கு நிபா வைரஸ் தான் காரணம் என்று சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் நேற்று ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரும் தொடர்பில் ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே காப்பரத்தாம்ப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (70). இவரது மனைவி செல்லம்மாள். சம்பவத்தன்று இவர்களது வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. வீட்டில் பூஜை செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய வயதான தம்பதி ...