சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “கொளத்தூர் தொகுதிக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வரும் வாய்ப்பு கிடைத்தது ...
ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். டில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உச்சிமாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் அன்றும், அதற்கு மறுநாளான நேற்று பல தலைவர்கள் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அதேவேளை, ...
மன்னார் நிருபர் (12-09-2023) பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். “தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும். தற்போது அதிகரித்து வரும் ...