ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் தனது கீச்சக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக ...
சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வட மாநிலங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், அயோத்தியை சேர்ந்த ஒரு துறவியின் அறிவிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை ...