சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளதாகவும், வெற்றிகரமாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது 125 நாட்கள் ...
மாநில அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, கூடலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பந்தலூர் அருகே குந்தலாடி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பால்துரை மற்றும் பந்தலூர் அருகே அம்பல வயல் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோருக்கு கல்வித்துறையினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
பூமியின் துணைக் கோளான நிலவின் நிலப்பரப்புத் தன்மையை அறிந்து கொள்வதற்காக சந்திரயான் 1, 2, 3 ஆகிய விண்கலன்களை இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. இதன் வாயிலாக, நிலவில் தண்ணீா் இருப்பதாக ஏற்கனவே கண்டறிந்துள்ள சந்திரயான், தற்போது நிலவின் மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், சிலிகான், கால்ஷியம், இரும்பு போன்ற ...