ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து ...
அதிமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி அதிமுக ...
ஒரே நாடு ஒரே தேர்தலால் அ.தி.மு.க. பலிகிடா ஆகும். அது புரியாமல் அந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கழகம் ...