மும்பை சென்றிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மும்பையை சேர்ந்த வேணுகோபால் அய்யங்கார் என்பவர் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் மும்பைக்கு வருகை தந்து உள்ள தங்களை வரவேற்கிறேன். என்னுடைய மகள் உங்களை சந்திக்க விரும்புகிறாள். எனவே தயவு கூர்ந்து நீங்கள் தங்கி இருக்கும் கிராண்ட் ஹையாத் ஓட்டலில் ...
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டபடி செப் 2 பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதை தொடர்ந்து, ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா எல்1 ...
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்1 வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 100 மீட்டருக்கு மேல் சென்றும், ரோவர் பயணத்தை தொடர்வதாக இஸ்ரோ தகவல். இதற்கிடையே, நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் ...