தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழக தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், 1989-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களின் ஆட்சியர், பாடநூல் கழக மேலாண் இயக்குநர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், தமிழக ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் இடி மின்னனுடன் கூடிய கனமழை நீடித்த காரணத்தினால் சாலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. சங்கரன்கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக காற்றும் லேசான சாரல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ...
உசிலம்பட்டி அருகே பிறந்து 28 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் சிசுக் கொலையா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழப்பட்டியைச் சேர்ந்தவர்கள் இந்துரஞ்சித் – லாவண்யா தம்பதியர். விவசாய கூலித் ...