மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அங்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ராஜ்நாத்சிங்கின் இலங்கை பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இதுகுறித்து ...
பீகார் மாநிலம் காதிர்கர் மாவட்டம் காபர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலை தொடர்பாக உரிமையாளரின் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவரது மனைவிடம் பேசுவது உண்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடிக்கடி அவர் தனது உரிமையாளரின் மனைவிக்கு ...
சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது கீச்சக பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூர் அதிபராக ...