சேலம் சமூக ஆர்வலர் புகாரின் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் வழக்கு தொடரப்படுகிறது. சேலம் ...
திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதியில் அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் சென்ற காரும் மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அமைச்சரின் மகன், உதவியாளர், ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றது. இம்மாத துவக்கத்தில் தி.மு.க. ஆட்சி நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் செயலாட்சி நடைபெறுவதாக குறிப்பிட்டு இருந்தார். இவரது அறிக்கைக்கு பதில் ...