இலங்கையின் வடக்குப் பகுதியில் கால் தடம் பதித்து இந்தியாவுக்கு நெருக்கடி தர சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது- ‘இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ...
(19-12-2021) காணியதிகாரம் வேண்டும். இதனைத்தான் நாங்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். காணியதிகாரம் எங்களிடமிருந்தால் மயிலத்தமடு மாதவனையில் குடியேறியுள்ளவர்களை நாங்களே அதிகாரிகளிடம் கூறி வெளியேற்றியிருப்போம். அது நடக்காது போகியிருந்தால் எங்களிடமிருக்கும் பொலிஸ் அதிகாரங்களை கொண்டு செயற்படுத்தியிருப்போம். இன்று நாங்கள் எதையும் செய்ய முடியாது உள்ளோம். எங்களிடம் ...
(மன்னார் நிருபர்) (18-12-2021) மன்னார் இந்து மத பீடமும் கலாநிதி மனோகர குருக்கள் நற்பணி மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும் இன்று சனிக்கிழமை(18) காலை 9.30 மணியளவில் மன்னார் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் இந்து ...