சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (11-12-2021) மன்னாரில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 3060 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். ...
மன்னார் நிருபர் (11-12-2021) மன்னார் பஸார் பகுதி சுற்று வட்டத்தில் இன்று (11) சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது. மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து மாத்தளைக்கு சென்ற அரசு பேருந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த இருவரை மோதித் தள்ளியது. ...
(மன்னார் நிருபர்) (11-12-2021) மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்றைய தினம் (11) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நோக்கி பயணிகளுடன் செல்ல வேண்டிய இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான வவுனியா சாலை பேருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மன்னார் சாலையில் இருந்து மாலை ...