(9-12-2021) இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki) அவர்கள் இன்று (09) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த அவர்களை சந்தித்த போது தெரிவித்தார். கடந்த சில ...
(9-12-2021) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குமிடையிலான சந்திப்பு நேற்று (08) இரவு கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ...
அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது. இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் வெளிவந்திருக்கின்றன. இந்த இரண்டு அழைப்புகளையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம். ஒரு பிராந்திய பேரரசும் உலக பேரரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகள் ...