எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிராமப்புற பெண்களின் உயிரைப் பறிக்கும் நுண்கடன் திட்டம் ஏற்படுத்திய அழிவின் அளவு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு ...
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையில் கம்பஹாவிற்கு அருகில் உள்ள கிராமமான கனேமுல்லை பகுதியில் பிரியந்த குமார தியவடனவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார் கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
(07-12-2021) கிளிநொச்சியில் இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டக்கச்சி – புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டதில் சம்பவத்தில் ஒருவர் ...