டிசம்பர் 4, 2021 யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த தோழர் கணேசலிங்கன் கடந்த சனிக்கிழமையன்று (04.12.2021, காலை காலமாகினார். இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் ...
(5-12-2021) பாக்கிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜையின் மனைவி தனது கணவரின் கொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சியால்கோட்டில் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் பிரியந்த குமாரவின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து பாக்கிஸ்தான் இலங்கை அரசாங்கங்கள் நேர்மையான முறையில் விசாரiணையை முன்னெடுக்க வேண்டும் என ...
(6-12-2021) பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (6) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL186 என்ற விமானத்தில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் ...