மன்னார் நிருபர் 01-12-2021 மன்னார் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதம் நிறைவடைந்த வர்களுக்கான 3 வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் இன்று புதன்கிழமை (1) காலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு ...
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (01-12-2021) ‘ஓமிக்ரோன்’ திரிவு வைரஸ் இலங்கையிலும் பரவி உள்ளதா என்பதற்கான தொடர் பரிசோதனைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வடமாகாணத்தில் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் பீ.சி.ஆர்.மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது ...
தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் நில அபகரிப்பு உட்பட பல முக்கியமான விடயங்கள் இரு நாள் அமர்வுகளின் போது கலந்தாய்வு செய்யப்படவுள்ளது. ‘தேசமாய் சிந்தித்து நாட்டினை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு ...