தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கனடிய கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கடந்த 28-11-2021 ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுடனான மெய்நிகர் சந்திப்பு ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது. அவரிடத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்து மூலமாகப் பெறப்பட்டு பாராளுமன்ற ...
(மன்னார் நிருபர்) (30-11-2021) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமது வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்து 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கிராமம் பகுதியில் 3 ...
(30-11-2021) வைத்தியர்கர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்தி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கல்முனை பிராந்திய உறுப்பினர் வைத்தியர் ஏ.எம் சுஹைல் தெரிவித்தார். ...