எஸ்.கே. குமரகுரு மாணவர்களின் கல்வி மேம்பாட்டையே தன்வாழ்வின் இலட்சியமாக ஏற்றுக்கொண்டு,தனது பதவிக்காலம் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர். தான் கல்விகற்ற பாடசாலையில் அதிபராகப் பணியாற்றிச்சாதனைபடைத்தவர். தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைவராலும் பேசப்படும் அதிபராக திகழ்பவர். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் முன்னாள் அதிபர் அமரர் திருமதி பரஞ்சோதி பாக்கியராசா அவர்கள்.ஆசிரியத் ...
மாவீரர் நாள் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன். “தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியகமே தற்போது தமிழ் மக்களுக்கான காலத்தின் தேவை. அத்துடன் இலங்கை அரசினது தமிழினவழிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்த, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ...
மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களை சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது. இது ஜனநாயக நாடு எனில் போரில் இறந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு உரித்துண்டு. அதை ...