(மன்னார் நிருபர்) (27-11-2021) -தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67வது பிறந்த நாளையொட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் நேற்று சனிக்கிழமை (26) கேக் வெட்டி கொண்டாடினர். விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள ...
(மன்னார் நிருபர்) (27-11-2021) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்,சிவனருள் இல்லம் நடாத்திய ஆறுமுக நாவலர் குரு பூஜை நிகழ்வு இன்று சனிக்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவனருள் இல்லத்தில் இடம்பெற்றது. -சிவனருள் இல்லத்தின் பணிப்பாளர் எஸ்.செல்வரஞ்சன் ...
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! ‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள், உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ – தமிழீழ தேசியத் ...