(மன்னார் நிருபர்) 27-10-2021 மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை(27). விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
– கோப்பாய் தவிசாளர் நிரோஷ் கேர்ப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதை;தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூட மலினப்படுத்தும் இனவாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மனிடத்தன்மை அல்ல. என தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் ...
(மன்னார் நிருபர்) (26-11-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து சுமார் 32 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்ட அதிநவீன முப்பரிமாண லபரோஸ்கோபி (3D laparoscopy)சத்திர சிகிச்சை தொகுதி அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 10.30 ...