(மன்னார் நிருபர்) (25-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களில் அதிகளவு நீர் தேங்கியுள்ளதால் அதிகளவான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் ...
இலங்கையில் போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் போர்க் காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் காணாமல் போனவர்களுக்கு என்னவாயிற்று என்று இற்றைவரை யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் அவர்களை தேடி அலையும் உறவுகளுக்கு அரசு நேரடியான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க ...
(25-11-2021) ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் வர்த்தமானி அறிவித்தலாக வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இனிமேல் ஜனாதிபதி சட்டத்தரணியை நியமிக்கும் போது ...