(மன்னார் நிருபர்) (19-11-2021) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டது. அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல் என மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக துயிலுமில்ல ஏற்பாட்டுக் ...
பார்த்தீபன் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமசிங்க கூறியதைப் போல புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியைப் பெற்றால் பொருளாதார நெருக்கடியில் இருந்து ஸ்ரீலங்கா மீளலாம். புலம்பெயர் தமிழர்களே உலகின் பலமான அமைப்பு என்றும் நிதி மற்றும் திறமை அவர்களிடமே உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் தேசத்தை அவர்களிடம் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கான விஜயம் ராஜபக்ச அரசுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வார இறுதியில் கொழும்பில் இருந்து அமெரிக்கா சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட உயர்மட்ட சட்டத்தரணிகள் குழு பின்னர் கனடா ...