(சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்) சரித்திரப் பாடங்களில் சம்பவங்களைக் குறிப்பிடும் போது காலத்தை அறிந்து கொள்வதற்காக கி.மு அல்லது கி.பி என்று குறிப்பிடுவது வழக்கம். அதில் சில மாற்று கருத்துக்கள் இருந்தாலும், அது பொதுவாக கிறிஸ்துக்கு முன் அல்லது கிறிஸ்துக்கு பின் அன்று அறியப்படுகிறது. அதாவது ...
முடிவைப் பரிசீலனை செய்ய ஐங்கரநேசன் கோரிக்கை இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும். இதேபோன்றே, ...
(13-11-2021) இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, எதிர் வரும் திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். தற்பொழுது மன்னாரிலுள்ள காலநிலை வைரஸ் ...