(14-11-2021) கொழும்பு 10 ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த நிலையத்தின் வருடாந்த கட்டின மஹா திருவிழாவில் பிக்குமார்களுக்கான புதிய காவி உடை (கட்டின சீவர) இன்று (14) அதிகாலை அலரி மாளிகையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில் இக்கட்டின திருவிழா, கௌரவ பிரதமரின் ...
(14-11-2021) மன்னார் பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினராகவும் சபையின் தவிசாளராகவும் இருந்து நீக்கப்பட்ட சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மீண்டும் தனது பொறுப்புக்களை ஏற்க இருக்கின்றார். முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13 ந் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்தலுக்கு அமைவாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ...
மன்னார் நிருபர் 15-11-2021 மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளங்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்ட பாலம் தரமின்றி காணப்படுவதாகவும் பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து தாழ் இறங்கி உள்ளதாகவும் பள்ளங்கோட்டை மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசாங்கத்தின் ஆயிரம் பாலம் அமைக்கும் திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ...