மன்னார் நிருபர் நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்சியாக மழையுடன் கூடிய கால நிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் வெள்ள பாதிப்பு காரணமாக பதிக்கப்பட்ட 127 குடும்பங்களை சேர்ந்த 444 ...
(11-11-2021) வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் சந்தித்து கலந்துரையாடினர். நேற்று புதன்கிழமை மாலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்த சுவிஸ்லாந்து தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் வடக்கு கிழக்கு ஆயர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் வடக்கு கிழக்கு ...
(மன்னார் நிருபர்) (11-11-2021) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உறுதிப்படுத்தி உள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை ...