(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத்தொடர்) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு 2023 பெப்ரவரி 4ஆந் திகதி சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்கப் போவதாக அறிவித்த போது தமிழ் தரப்பில் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ‘உண்மைகளை’ சாகடிப்பதற்காகவே ஊடகவியலாளர்கள் படுகொலை! தமிழ் மக்களின் அபிலாiஷகுறித்து பேசுவது இனவாதமாகுமா? இலங்கையில் ஊடகத்துறை இன மத மொழி ரீதியாக பிரிந்து கிடக்கின்றது.இந்த பிளவு பிரிவு என்பன இன்று நேற்று உருவாகியதல்ல. சுமார் 100 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பிளவுகளும் முரண்பாடுகளும் கோலோச்சி வருகின்றன.துரதிஷ;டவசமாக ...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண் (2-2-2023) அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் நேற்று (01-02-2023 ) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வுக்கான நம்பிக்கைகள் குறித்து விவாதித்ததாக ...