குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வீடுகள் ஆகிய வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு 22ம் திகதி வெள்ளிக்கிழமையன்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் ...
இலங்கைப் பொருளாதார வளத்தை உயர்த்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் கொண்ட தனது முதலாவது பாராளுமன்ற கொள்கைப் பிரகடன உரையை வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அதில் முக்கியமாக இலங்கையின் பொருளாதார வளத்தை உயர்த்தி மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மைகளை உருவாக்குவதே என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்கு ...
– வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிப்பு அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ...