அன்னையின் மடியில் 23-04-1935 | ஆண்டவன் அடியில்: 18-12-2020 திரு கதிர் துரைராசா யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும்., காலஞ்சென்ற கதிர்-செல்வி தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதிகளின் மகளாகிய எமது அம்மாவை திருமணம் செய்து சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையின் மறைவின் 31ம் நாள் நினைவஞ்சலி நாளில் ...