கதிரோட்டம்- 10-12-2021 இலங்கையில் மாணவர் சமூகத்திலிருந்தே எழுச்சி மிக்க அரசியல்வாதிகள் தோன்றும் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் மாணவர் சமூகம் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல போராட்டங்களை பல தடவைகள் நடத்தியுள்ளது என்பது பலருக்கு நினைவிருக்கும். வடக்கிலும் கிழக்கிலும் ...
கதிரோட்டம்- 03-12-2021 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தம் ‘விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையப்போகின்றது என்று எமது தமிழ் மக்கள் எண்ணித் தவித்தார்கள். எத்தனையோ நாட்டு இராணுவப் படைகள் வானிலும் தரையிலும் கடலிலும் முகாம்களை அமைத்து மூர்க்கத்தனமான நடத்திய தாக்குதல்களால் மண்ணிலும் விண்ணிலும் அதிர்வுகள் ஏற்பட்டன. ...
கதிரோட்டம்- 26-11-2021 இலங்கையின் பாராளுமன்றத்தில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருவது போன்று. ஈழத்தமிழர்களின் அரசியல் பாதையில் அவர்களது தலைவர்கள் என்று ஓரு சிலரே மாறி மாறியும் தொடர்ச்சியாகவும் தங்கள் முகங்களைக் காட்டி வருகின்றார்கள். தமிழ் நாட்டில் ஊழல் அரசியல் செய்து எவ்வாறு கருணாநிதியும் ...