05-11-2021 கதிரோட்டம் இலங்கையில் இனவாதத்தை கையில் எடுத்த வண்ணம் அரசியல் என்று தளத்திலும் அரசாங்கம் என்ற மேடையிலும் அலங்காரமாக காட்சி தரும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிய இதுவரை காத்திரமானவர்கள் எவரும் எழுந்து நின்று கைகளை உயர்த்திப் பேசவில்லை. ஆனால் தற்போது இலங்கையின் தலைநகர்ப் பகுதியிலிருந்து ஆட்சி பீடத்திற்கு எதிராக ...
கதிரோட்டம் : 22-10-2021 உலகின் எட்டுத் திசைகளிலும் வாழும் மாணவச் செல்வங்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் எதிர்காலத் தலைவர்களாக விளங்குவதற்கும் கலங்கரை விளக்கமாக விளங்குவது அவர்கள் கற்கும் பாடசாலைகளே என்றால் அது மிகையாகாது. பாடசாலைகளில் கற்றுத் தேர்ந்தால் மாத்திரமே அவர்கள் பல்கலைக் கழகங்களில் புகுந்து சிறந்த கல்வியாளர்களாக பரிணமிக்க இயலும் ...
17-09-2021 கதிரோட்டம் அமைதிப் படை என்ற பெயரோடு எம் மண்ணில் பெருமளவு ஆயுதங்களோடு நிலை கொண்டிருந்த இந்தியப் படைகள் பார்த்திருக்க தியாகி திலீபனின் இன்னுயிர் பிரிந்தது அன்று. உண்ணா நோன்பிருந்த காரணத்தால் உடல் உபாதைகள் அதிகம் அவன் உடலுக்கு வலிகளைக் கொடுத்தாலும், சற்றும் மனம் தளராமல் தன் சாவை ...