கதிரோட்டம் 26-08-2022 இலங்கையில் தமிழ் இளைஞர் ஆயுதங்களை ஏந்தி போராடத் தொடங்கியபோது ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை’ கொண்டுவந்த அன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த அரசாங்கம் தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திவிட்டார்கள் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக தமிழ்ப் போராளிகள் ஆயுதங்களை ஏந்தவில்லை என்;பதை ஆளும் ...
கதிரோட்டம் 19-08-2022 இலங்கையின் ஜனாதிபதியாக இதுவரை பணியாற்றியவர்களில் மிகவும்; மோசமான ஒரு ‘நபராக’க் கணிக்கப்பெற்ற காரணத்தால் பதவியை விட்டும் தான் வாழ்ந்து வந்து ‘சொகுசு’ மாளிகையையும் விட்டும் இறுதியில் நாட்டை விட்டும் அகற்றப்பட்ட கோட்டாபாய ராஜபக்ச மீண்டும் ‘துளிர்ப்பதற்காய்’ துடிப்பது தெளிவாகவே தெரிகின்றது. நன்கு திட்டமிட்ட வகையில் ஏற்பாடு ...
12-08-2922 கதிரோட்டம் ‘கொலை வெறி’, ‘பதவி வெறி’ அத்துடன் ‘பண வெறி’ ஆகியவற்றுக்கு அடிமையாகி திடீரென தேசத்தின் தலைவனாகத் தோன்றி. தான் தோன்றித் தனமாக ஆட்சியை நடத்திய கோட்டாபாய என்னும் இனக்கொலையாளியை அவரது இனம் சார்ந்த சிந்தனையாளர்கள் இணைந்து நாட்டை விட்டு துரத்தியடித்தனர். மாங்கனித் தீவாம் இலங்கையின் ஆட்சி ...