மரண அறிவித்தல் | திருமதி தேவகடாட்சம் ஜெகதாம்பாள்
Share
தோற்றம்: 11-04-1943
மறைவு: 18-01-2021
அரியாலையைப் பிறப்பிடமாகவும் கனடாவில் பிரம்டன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதாம்பாள் தேவகடாட்சம் அவர்கள் கடந்த 18-01-2021, திங்கட்கிழமையன்று காலமானார்.
அன்னார், அரியாலை, காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு – செல்லம்மா தம்பதியின் புதல்வியும் அரியாலை, காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா தம்பதியின் மருமகளும், காலஞ்சென்ற தேவகடாட்சம் (இலங்கை போக்குவரத்துச் சபை) அவர்களின் அன்பு மனைவியும், சுதர்சன்(கனடா), ஜெயந்தி (கனடா) ரேவதி (இலங்கை), ரேணுகா (கனடா), தனுகா (கனடா) , சுரேந்திரன் (கனடா), ஆகியோரின் அன்புத் தாயாரும், கல்யாணி (கனடா) புலேந்திரன் (கனடா), ஜெகசோதிநாதன் (இலங்கை), உதயகுமார் (இலங்கை), யோகநாதன் (கனடா), மீராதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் (விதானையார்), கமலாம்பிகை, மற்றும் கிருஸ்ணசாமி (மொன்றியால்- கனடா) ஆகியோரின் பாசமுள்ள சகோரியும்,
காலஞ்சென்ற, ஐயாத்துரை மற்றும் தங்கலெட்சுமி (இங்கிலாந்து), கமலினி (மொன்றியால்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துர்க்கா, தீபிகா, ஹேமலா, லக்சலா, சசிணா,திவாகரன், கீர்த்தனா, ஜசீக்கா, லவிணா, அபினா, சாயினி, அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2021 வியாழக்கிழமையன்று காலை 5.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, Ont. L3R 5G1 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre மண்டபத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைகள் நடைபெறும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேண்டிக்கொள்வதோடு தற்போதைய கோவிட்-19 காரணமாக அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளின் பிரகாரம், குடும்பத்தினர் மட்டுமே இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளோம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
தகவல் :-
சுதர்சன்- 905 927 9171
ஜெயந்தி- 905 230 8780
ரேவதி (இலங்கை)- 942122 29065
தனுகா-905 799 8809