LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி சுப்ரமணியம் பாக்கியம்

Share

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டி 8ம் ஒழுங்கை இல 22ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாக்கியம் அவர்கள் 18.01.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

தொடர்புகளுக்கு

தணிகாசலம் – மகன் : +94 773559302
மனோகரி – மகள் ; +41787316010
குமரமேல் – மகன் : +14167329020
மணிசேகரன் – மகன் ; +14168825735