LOADING

Type to search

விழாக்கள்

இலக்கியவெளி சஞ்சிகை இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு 7

Share

“கி.ராவின் படைப்பும் பார்வையும்”

நாள்: ஞாயிற்றுக்கிழமை 13-06-2021

நேரம்: இந்திய நேரம் – மாலை 7.00

இலங்கை நேரம் – மாலை 7.00

கனடா நேரம் – காலை 9.30

இலண்டன் நேரம் – பிற்பகல் 2:30

வழி: ZOOM செயலி, Facebook வழியாக

சிறப்புப் பேச்சாளர்கள்:

பேராசிரியர் இராம.குருநாதன்

இந்தியா.

உரை: “கி.ரா கண்ட கோபல்ல கிராமம்”

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி

கனடா

கதையாடல்: கி.ராவின் ‘ஓர் இவள்’ சிறுகதை

பேராசிரியர் ப.இரவிக்குமார்

இந்தியா.

உரை: “தீராத கதைசொல்லி கி.ரா”

பேராசிரியர் நா.சுலோசனா

இந்தியா.

உரை: “கி.ரா.வின் கரிசல் மொழி.”

நன்றியுரை:

எழுத்தாளர் அகில் சாம்பசிவம்

கனடா.

Join Zoom Meeting

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

Facebook live
https://www.facebook.com/ilakkiyaveli

கருத்துப்பகிர்வு:

மேலதிக விபரங்களுக்கு: 001 416-822-6316