LOADING

Type to search

இலங்கை அரசியல்

நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தம்

Share

(13-01-2022)

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் பயண கால அட்டவணை, ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.