LOADING

Type to search

சினிமா

தணிக்கைக்கு செல்லும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்

Share

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். விஜய்க்கு கோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிரூத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் யூடியூபில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது .

ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . இந்நிலையில் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படத்திற்கான தணிக்கை விவரங்கள் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .