LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் ராஜபக்ஷ சகோதரர்களின் தந்தை டீ.ஏ.ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள உருவச்சிலையை மக்கள் கீழே வீழ்த்தியுள்ளனர்!

Share

கூட்டமாக சிலை அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்த சிலையை கம்பிகள் கொண்டு இழுத்து நிலத்தில் வீழ்த்தினர்.